Wednesday, April 22, 2026

கவிகள் பாதி ஞானியர்

கவிகள் பாதி ஞானியர் ஒரு சினிமாப் பாடல் : “ கண்ணிலே குடியிருந்து கருணை தரும் தெய்வம் உண்டு “ எனக்கு ஒரே வியப்பு தான் கண்ணில் இருக்கும் ரகசியம் எப்படி இவர்க்கு தெரிந்தது? அனேக ஆன்மீக அன்பர்க்கும் தெரியாதது இவர் எப்படி அறிந்தார்?? இவர் பாதி ஞானியர் தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.