Sunday, April 5, 2026

மயிலாடுதுறை பெருமை “

மயிலாடுதுறை பெருமை “ கரவு இன்றி நன்மாமலர் கொண்டே இரவும் பகலும் தொழுவார்கள் சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ் வரமா மயிலாடுதுறையே. விளக்கம்‬: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை நெஞ்சில் வஞ்சம் இல்லாது மணம் வீசும் மலர் ஆகிய தம் கண் மலரில் வீற்றிருக்கும் திருவடியை இணைத்து சதா காலமும் தவம் இயற்றும் இடம் தான் செம்மை ஸ்தானம் ( செந்தூர் – திருச்செந்தார் – முருகன் ) ஆகிய நெற்றிக்கண் – சுழிமுனை தான் சிவம் வீற்றிருக்கும் நல்ல இடமாகும் அதாவது சுழி உச்சி தான் சிவத்தின் இருப்பிடம் என்றவாறு அந்த இடம் நோக்கி ஞானியர் தவம் செய்வர் என்ற கருத்து வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.