Sunday, April 5, 2026

சுழிமுனை பெருமை

சுழிமுனை பெருமை 1 திருப்புறப்பியம் - சாட்சி நாதர் குடந்தை அருகே இருக்கும் ஊர் நாம் செயும் காரியங்களுக்கும் எண்ணும் எண்ணத்துக்கும் சாட்சியாக விளங்குவது ஆன்மா ஆகும் அதுவே சாட்சி நாதர் அதுக்கு ஆலயம் தான் திருப்புறம்பியம் 2 திருக்குடுமி நாதர் - புதுக்கோட்டை அருகே இருக்கும் கோவில் குடுமியான் மலை குடுமி என்பது பின் மண்டையில் வைக்கும் சிகை - சடைப்பூண்டு அது நெற்றிக்கண்ணுக்கு அடையாளம் அது ஆன்மா விளங்கும் இடம் அதனால் குடுமி நாதர் என பேர் – இடத்துக்கு ஊருக்கு குடுமியான் மலை அகத்திலே ஒரு இடத்துக்கு எத்தனை எத்தனை பெயர் ?? 1008 தாண்டி போகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.