Sunday, April 5, 2026

மயிலாடுதுறை பெருமை 3 “

மயிலாடுதுறை பெருமை 3 “ ஊனத்து இருள் நீங்கிட வேண்டில் ஞானப் பொருள் கொண்டு அடி பேணும் தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு ஆன மயிலாடுதுறையே. விளக்கம்‬: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை ஆன்மா கண் விளங்கு ஆணவம் என்னும் இருள் அகல வேண்டில், ஞானப்பொருளாய் உள்ள சிவபெருமான் திருவடிகளை கொண்டு தவம் செயவும் . தேன் போல இனிமையாக விளங்கும் சுத்த சிவம் மயிலாடுதுறை எனும் சுழி உச்சியில் விரும்பி உறைகிறான். வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.