Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, April 5, 2026
மயிலாடுதுறை பெருமை 4 “
மயிலாடுதுறை பெருமை 4 “
அஞ்சொண் புலனும் அவை செற்ற
மஞ்சன் மயிலாடுதுறையை
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல்
துஞ்சும் பிணி ஆயினதானே.
விளக்கம்:
மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை
உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை
ஆகையால் , நீர் நிறை ஸ்தலமாம் மயிலாடுதுறை பற்றி தவத்தால் நோக்கில் ,ஐம்புலன்களும் அடங்கி , நோய் எல்லாம் நீங்கும் என்றவாறு
பார்வை மனம் சுவாசம் உச்சியில் செலுத்தினால் இந்த அனுபவம் சித்திக்கும் என்றவாறு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.