Wednesday, April 22, 2026

தெளிவு

தெளிவு சிறு பிள்ளைகள் எப்படி வேகமாக கற்கிறார் ?? எதையும் எந்த வித்தையையும் வேகமாக கற்பர் ஏனெனில் ?? Memory cells in brain அவர் நினைவறைகள் மூளையில் காலியாக இருப்பதாலும் அது விஷயங்களை வேகமாக ஏற்று அவை நிரம்புவதாலும் சிறு குழந்தைகள் வேகமாக கற்கிறார் நினைவறைகள் நிரம்பிவிட்டாலோ பழையன கழிந்து புதியன ஏறும் அப்போது கற்பது தாமதமாகும்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.