Wednesday, April 22, 2026

இயற்கை

இயற்கை ஒரு செடி இளந்தளிராக இருக்கும் போது பச்சைப் பசேலென வளைந்து நெளியுது இது மனிதரின் இளமைப் பருவம் செடி முற்றி காய்ந்து கட்டை மாதிரி ஆவது மனிதர் முதுமை இறுதி நிலை குறிப்பது ஆம் நம் உடல் மென்மை இழந்து கட்டை போல ஆகிவிடுதல் இயற்கைக்கு எல்லாரும் சமம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.