Thursday, April 16, 2026

வாழ்க்கையும் ஞானமும்

வாழ்க்கையும் ஞானமும் சரியான தேர்வே சரியான தீர்வு இது மணமகன்/ள் விஷயத்தில் மட்டுமல்ல யோக சாதனா முறைக்கு கூட பொருந்தும் முன்னது சரியாக அமையவிலையெனில் வாழ்க்கை வீண் பின்னது சரியாக இலையெனில் நேரம் சக்தி செல்வம் எலாம் வீண் தான் ஜாக்கிரதை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.