Thursday, April 16, 2026

நாமும் இயற்கையும்

நாமும் இயற்கையும் கோணல் மாணலாக நடந்தால் நேராக சரியாக நடக்க கற்றுக்கொடுக்கப்படும் உ ம் – குழந்தை தப்புத் தப்பாக பயிற்சி செய்து வந்தால் ஒரு நாள் இலை ஒரு நாள் சரியான பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும் இது இயற்கை நியதி ஆம் 30 மார்க்க்குக்கு எழுதி இருந்தால் தான் திருத்தும் ஆசிரியர் கருணையினால் 40 மார்க்கு போட்டு தேர்ச்சி பெறச்செய்வார் இது தான் தவம் சாதனம் செய்தல் என்பது ஆனால் ஒன்றும் செய்யாமலே தேர்வே எழுதாமலே எப்படி தேர்ச்சி பெற வைக்க முடியும் ?? இது தான் தற்போது நடந்து வருது இது ஒன்றும் செய்யாமல் அன்னதானம் மட்டும் செய்துவிட்டு சன்மார்க்கத்தின் எல்லா சீரும் சிறப்பும் அடைய எண்ணுவதுக்கு சமமாகும் இது பேராசையை விட பேராசை பெண்களே பரவாயிலை ரகம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.