மன அடக்கம்
40 மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெறலாம்
60 வாங்கி முதல் வகுப்பிலும் தேரலாம்
75 வாங்கி distinctionலும் தேரலாம்
90+ வாங்கி A Gradeல் தேரலாம் மாதிரி தான் மன அடக்கமும்
பார்வைகள் சேரலிலும்
கண்மணிகள் சேரலிலும்
பின் உச்சியிலும் அதன் அடக்கம் அனுபவிக்கப்படும்
இதெலாம் பல விதமான - வகையான மன அடக்கத்தின் தரம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.