Thursday, April 16, 2026

சாமானியரும் ஞானியரும்

சாமானியரும் ஞானியரும் முதலாமவர் தான் உலகவாழ்வில் பட்ட அவமானம் துன்பம் துயர் வெளி சொல்ல தயக்கம் கூச்சம் காட்டுகிறார் சொன்னாலும் கேட்க ஆளிலை ஆனால் ஞானியோ தனக்கு கிடைத்த அற்புதங்கள் உலகுக்கு சொல்ல தயக்கம் சொன்னாலும் யாரும் நம்பத்தயாரிலை எப்படி இரு துருவம் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.