Thursday, April 16, 2026

மன அடக்கம் எப்படி ??

மன அடக்கம் எப்படி ?? படிப்படியாக நடந்தேறும் ஒரு வியாதி – ஜீரம் காய்ச்சல் வந்தால் ஒரே நாளில் மருத்துவர் குணமாக்குவதிலை படிப்படியாக குணமாக்குவது போலும் தான் மன அடக்கமும் முதலில் இது பார்வைகள் கலப்பாலும் பின் கண்மணிகள் கலப்பாலும் சிறிது சிறிதாகவும் மேலும் உச்சிக்கு சென்ற போது முழுதாகவும் அடங்கிவிடும் Mind control will happen in Progression n Stages Not in ONE Single Shot வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.