Wednesday, April 22, 2026

சுழிமுனை பெருமை

சுழிமுனை பெருமை உலைவாய்பட்ட அரிசி வெந்து சோறாகும் முதலை வாய்பட்ட இரை உணவாகும் ஆனா ஆலவாய்பட்ட ஆன்ம சாதகன் உடலும் உள்ளமும் நற்கதி காணும் மலத்தில் இருந்து விடுதலை அடையும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.