Wednesday, April 22, 2026

பிறவி வீண்

பிறவி வீண் எப்படி உணவு சரியாக செரிமானம் ஆகாமல் ?? ஆற்றலாக மாறாமலே வீணாக மலமாக கழியுதோ?? அவ்வாறே 99% பேரின் பிறவி பக்குவம் அனுபவம் ஏதும் பெறாமலே வீணாகப் போகுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.