நவீன திருவிளையாடல்
தருமி :
குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்
நக்கீரர் ;
சோறு போட்டே சித்தி – மரணமிலாப்பெருவாழ்வு அடைய நினைக்கும் அன்பர்களும் இருக்கிறார்
தருமி : ஆஹா ஆஹா ஆமாம்
சன் கிளிகள் நெளிகிறார்கள்
உண்மை தானே ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.