சிவ யோகம் " பெருமை
ஏன் சிவ யோகம் ஆற்ற வேணுமெனில் ??
நமசிவய வில் - சிவ வுக்கு அடுத்து இருப்பது ய .
சி - வ ஆகிய கனலும் காற்றும் கூடிடில் – அது “ ய “ அனுபவமாகிய ஆன்மாவுக்கு இட்டுச்செல்லும் தானாகவே
இதையே பயிற்சியில் புகுத்தியுள்ளார் நம் யோகியரும் ஞானியரும்
அதனால் இது அடிப்படையான பயிற்சி ஆகும் – உயர் அனுபவத்துக்கு
அதனால் எந்த யோகத்துக்கும் இந்த அனுபவம் அவசியம்
இதில்லாமல் எந்த யோகமும் இலை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.