Monday, April 13, 2026

திருமந்திரம் - மூல பந்தனம் – சன்மார்க்க விளக்கம்

திருமந்திரம் - மூல பந்தனம் – சன்மார்க்க விளக்கம் மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்து பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்கவே ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே பொருள் : இதுக்கு நம் சிவ யோகியர் – ஞான தேசிகர்கள் உந்தி = தொப்புள் என தவறான பொருள் எடுக்கிறார் உள் தீ பறக்கும் இடம் எதுவோ அதுவே உந்தி – தொப்புள் அல்ல அதனால் சுவாசம் இடம் வலம் என இயங்காது ( வெளி ஓடியும் , உள் ஓடியும் , ரேசகம் & பூரகம் ) – நடுவாம் இடையாம் – குதம் ஆகிய புருவ மத்தியில் கும்பித்து நின்றால் , ஆன்ம சாதகன் சிவத்தின் அருள் பெறலாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.