சுழுமுனை பெருமை
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
வாழலா மூக்குமுனை வீணாத்தண்டு
வகையாகப் பார்த்தாக்கால் எல்லாமுண்டு
“ பாழே தான் போகாமற் சமாதி கூடும் “
பொருள் :
மூக்கு முனை ஆகிய சுழுமுனை உச்சியை கண்ணால் கண்டால் – மரணம் அடையாமல் சமாதி அனுபவம் கை கூடும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.