Saturday, April 11, 2026

ஞானம் அடைய ஏன் இத்தனை பிறவிகள் ??

ஞானம் அடைய ஏன் இத்தனை பிறவிகள் ?? பல லட்சம் கோடி பிறவிகள் ஆகுது என்பது ஞானியர் வாக்கு ஏன் ? நம் உலக வழக்கில் ஒரு நிறுவனத்தில் JE Engr SE Asst Mgr Dy Mgr Mgr Sr Mgr AGM/DGM GM என ஒவ்வொரு பதவிக்கும் 5 ஆண்டுகள் வகித்தால் எத்தனை ஆண்டுகள் ஆகும் உயர் தலைமை பதவி வர ?? அது மாதிரி தான் ஞானம் – சாகாக்கல்வி கற்பதும் ஆகும் நிறைய நிறைய வடி கட்டுதல்கள் / கர்மா – பக்குவம் – சத்தினிபாதம் – உழைப்பு அர்ப்பணிப்பு எல்லாம் கணக்கில் வைத்தே இது முடிவு செய்யப்படுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.