Saturday, April 11, 2026

ஞானம் பெருமை

ஞானம் பெருமை மழலையர் விளையாட்டு திடலில் பூங்காவில் சிறுவர் விளையாடுவது மாதிரியாக வயது முதிர்ந்த பின்னும் பக்குவம் வாராமலே விரல் சூப்பும் சிறு பிள்ளையாக ஞானப்படியில் ஏறாமல் இன்னம் சடங்கில் நிற்பது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.