Saturday, April 11, 2026

உடலும் மனமும்

உடலும் மனமும் உடற்பயிற்சி செய்தால் உடல் வலிமையாகும் ஆரோக்கியம் மேம்படும் உடல் உடற்பயிற்சியின் போது வலிக்குட்படுவதால் உடல் வலு அடையுது மனம் வாழ்வில் படும் துன்பம் துயர் காரணமாக மனம் வலிமை அடையும் மிக முக்கியமாக பக்குவம் அடையும் மௌனி சாந்த ரூபம் அடைவர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.