திருவாலங்காடு – ஊர் பெருமை சிறப்பு
இந்தத் திருத்தலம் அரக்கோணம் அருகே உளது
இந்த ஊர் பெயர்க்காரணம் – ” விஷம் ஆகிய ஆலம் உள்ள காட்டில் – பிரமத்துவாரத்தில் சிவம் திரு நடம் செயுது ” என்ற பொருளில் விளங்குது
ஆலம் என்பது குண்டலினியின் விஷம் தோய்ந்த துவாரம் குறிப்பதாகும்
இங்கு சிவத்துக்கும் காளிக்கும் நடனப்போட்டி நடைபெற்று , அதில் இறுதியில் சிவம் வென்று ” நட ராஜர் ” என்ற பட்டம் வென்றார்
சிவம் ஊர்த்துவ முகமாக தன் திருவடியை தூக்கி ஆட , காளி அவ்வாறு செய முடியாமல் வெட்கி நாணி குறுகி நிற்க , சிவம் வென்றது
காரைக்கால் அம்மையார் அருள் பெற்ற ஸ்தலமிது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.