இறைவனுடன் விளையாடக்கூடாது
உண்மை சம்பவம் 2020 கோவை
என் நண்பன் - நல்ல பணியில்
அவன் எல்லாத்தையும் முன்கூட்டி திட்டமிட்டே செய்வான்
ஆனால் இதில் எல்லை மீறிவிடுவான்
வருமானம் எவ்வளவு
செலவு எவ்வளவு
சேமிப்பு இவ்வளவு என கணக்கி செய்து – அரசு போடும் ஐந்தாண்டு சேமிப்பு திட்டம் போட்டு வைத்துவிட்டான்
சேமிப்பு வைத்து
ஆயுள் காப்பீடு - எப்போது முதிர்ச்சி – அதை வைத்து மகன் கல்வி செலவு செய்வது
வங்கி வைப்பு - எப்போது முதிர்ச்சி – அதை வைத்து மகன் திருமணச் செலவு செய்வது
பொது நல சேமிப்பு
இவ்வாறு முட்டை கணக்கு போட்டு வைத்திருந்தான்
கொரோனா வந்தது – எலாம் காலி – ஊதிவிட்டது
அவன் திட்டம் எலாம் தவிடு பொடி ஆனது
வேலை போனது – சேமிப்பு கரைந்தது
இப்போது சொந்த வியாபாரம் செய்கிறான்
திட்டம் போட வேண்டியது
ஆனால் இந்த மாதிரி 5/10 ஆண்டு திட்டம் எலாம் ரொம்ப ஓவர்
அதான் இறைவனுடன் விளையாடக்கூடாது
நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.