Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 15, 2026
காரை சித்தரும் - சாலை ஆண்டவரும்
காரை சித்தரும் - சாலை ஆண்டவரும்
உண்மை சம்பவம்
சாலை ஆண்டவரின் அருகே இருந்தால் போதுமாம் , ஒரு தவமோ சாதனமோ தேவையிலை , சுவாசம் வெளியே செல்லாதாம்
உள் அடக்கம் ஆகிவிடுமாம்
இது அவர் உடன் பழகிய அன்பர்கள் உரைத்தது
இதைத் தான் காரை சித்தர் தன் பாடலில் :
“ வாசல் திறக்கும் மாசில் ஆசான் பக்கல் இருந்தாலே “
பொருள் :
நல்ல அனுபவமுள்ள பக்குவம் அடைந்த சத்குரு அருகே நாம் அமர்ந்திருந்தாலே போதும் , சுழுமுனை வாசல் திறந்து – வாசி மேலேற ஆரம்பித்துவிடும்
சுவாசம் மூக்கு வழியாக வெளி வராது
இதை தான் சாலை ஆண்டவர் தன் சீடர்க்கு செய்திருக்கார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.