Wednesday, April 15, 2026

தடைகள்

தடைகள் தவம் செயும் போது மிக சாதாரணமாக உண்டாகும் தடைகள் 1 முதலில் சோம்பல் – காலை 5 மணிக்கு எழுந்து தவம் செய்தல் 2 வேலை - பணி சுமை – அதிக வேலை ஷிஃப்ட் என்று வந்துவிட்டால் – செய்யவே முடியாது இதுவும் பெரிய தடை அனேகர் சந்திப்பது 3 குடும்ப சூழல் – முதியோர் கவனித்தல் பராமரிப்பு – தனி இடம் – நேரம் கிடைக்காது போதல் 4 பொருளாதார நெருக்கடி – அதனால் மனம் அதிலே உழன்று சாதனத்துக்கு ஒத்துழைக்க மறுத்தல் இது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்னை 5 தன் – தன் குடும்பத்தாரின் ஆரோக்கியம் - நோய் – உடல் உபாதைகள் 6 மன அழுத்தம் – மன நோய் இதெலாம் தடைகள் ஆனால் அவன் மனம் – சோம்பல் தான் முதல் தடையும் – பெரும் தடையும் ஆகும் வெங்கடேஷ் Seen by 27

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.