சன்மார்க்கக் கவி பாரதியின் ஒருமை அனுபவம்
தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில்
செண்பகதோ ட்டத்திலே,
பார்த்திரு ந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டெ ன்றுசொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடீ!
“பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ”
இந்த வரி தான் அவரின் ஒருமை அனுபவம் பறை சாற்றுகிறது
ஆனால் இவர் சன்மார்க்கியென யார்க்கும் தெரியாது - சன்மார்க்க உலகத்துக்கே தெரியாது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.