அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை
வாடுத னீக்கிய மணிமன் றிடையே
ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி
பொருள் :
மணி மன்றம் ஆகிய உச்சி ஆகிய ஆன்ம நிலையத்தில் வாட்டம் எல்லாம் நீங்கி இருக்கும் ஆகையால் – அங்கு ஆடுதல் செயும் அபெஜோதி என பாடுகிறார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.