Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை
அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை
1 ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய
வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
பொருள் :
இந்த உலகம் தாயின் அன்பு – கருணை – தயவு தான் பெரிது என எல்லை கட்டுது
ஆனால் சிற்சபையில் நடம் புரியும் ஆண்டவன் கருணையும் தயவும் அதை விடவும் பெரிது என பாடுகிறார் – அதன் திறம் பற்றி தெளிவுபடுத்துகிறார் வள்ளல் பெருமான்
2 எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய
வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
பொருள் :
சிற்சபை எப்படிப்பட்டதெனில் ??
துன்பத்தில் இருந்து எடுத்து /விடுத்து , விடுதலை அளித்தும் – நாம் எண்ணிய அனைத்தும் அருளும் சபை ஆகும் சிற்சபை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.