அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை
வாரமு மழியா வரமுந் தருந்திரு
வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
பொருள் :
சிற்சபை ஆனது நமக்கு அன்பு எனும் அசையற்ற நிலையையும் – அதனால் ஆன்ம அனுபவம் சித்திக்க செய்து – அழியா தேகம் ஆம் முத்தேக சித்தி அருள்வது, அமுதம் போன்று விளங்கும் சபையாகிய சிற்சபை என அதன் பெருமை பாடுகிறார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.