Wednesday, April 22, 2026

நிதர்சனம்

நிதர்சனம் இருப்பதை வைத்து அதில் சுகம் நிம்மதி சந்தோஷம் நிறைவு காண்போர் தான் இறையை இருக்கும் இடத்திலே தேடுகிறார் காண்கிறார் இருப்பதில் இன்பம் நிறைவு காண்பது விடுத்து இல்லாததுக்கு ஏங்கி ஏங்கி வருத்தத்தில் இருப்போர் தான் இருக்குமிடம் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தெய்வத்தை தேடுகிறார் ஐயோ பாவம் வெங்கடே ஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.