Wednesday, April 22, 2026

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும் அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி பொருள் : தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளி என்பது சிரசில் இருக்கும் வெட்ட வெளி ஆகும் அந்த பெரு வெளியில் விளங்கும் அருட்பெரு ஞ்சோதி என வர்ணிக்கிறார் வள்ளல் பெருமான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.