Wednesday, April 22, 2026

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும் அடர்ப்பற தவிர்த்த அருட்சிவ மருந்தே பொருள் : அருள் பொடியாக மாற்றம் பெற்ற விந்துவானது - சாதகனது உடல் பிணிகளான 4448 நோய்களையும் – உயிர் பிணி ஆகிய மும்மலத்தையும் தவிர்க்கச் செய்தது என விந்து வல்லமை – பெருமை எடுத்துரைக்கிறார் வள்ளல் பெருமான் அருட்சிவ மருந்து = விந்து அது தான் ஞான மருந்து – நல்ல மருந்து எனவும் பாடியிருக்கார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.