Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்
அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்
இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்
அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி 87 -88
பொருள் :
மரணம் எனும் இழி நிலை எய்தாமல் பெரிய நலம் அளித்த
அழியாததாகிய சிற்சபையில் விளங்கும் அருட்பெரு ஞ்சோதி
வறுமை – ஏழ்மை அவமானம் எலாம் இழி நிலை அல்ல
மரணம் தான் அது
இந்த அகவல் விளக்கம் அளிக்க வந்ததுக்கு முக்கிய காரணமே : இந்த சிற்சபை என்றும் அழியாதது என விளக்கத்தான்
அழியாத சிதாகாயம் விளங்கும் சிற்சபை என்றும் அழியாதது
அதாவது அழியாத இந்த வெளிக்குள் நாம் பிரவேசித்துவிட்டால் – நாமும் அழியாமல் என்றென்றும் இருப்போம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.