Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்
அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்சோதி
பொருள் :
சித்தி - ஒளி தேகம் உட்பட எதுவாயினும் – அதுக்கு நீண்ட சாதனம் அவசியமாகும்
அதுக்கு நீண்ட அவகாசம் அவசியம்
ஆனால் மனம் தளர்வு சோர்வு அடையும் எளிதில்
அதுக்கு ஊக்கம் தேவை அடிக்கடி
அதை அபெஜோதி அருளும் – தேவையான நேரத்தில் கொடுத்து உற்சாகப்படுத்தும் – களைப்பு நீக்கும் – என் அனுபவம்
பர அனுபவத்துக்கு தேவையான உணர்ச்சிகள் – அதுக்கான வளர்ச்சி எல்லாம் அளித்து – முடிவில் ஒளி தேகம் எனும் சித்தி அருளிய அபெஜோதி எங்கிறார்
ஒளி தேகத்துக்கு உடல் மனம் பலமாக இருத்தல் மிக மிக அவசியம்
அதுக்கு காயகல்பம் அவசியம்
உடலை பொன் போல் பாதுகாக்க வேணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.