Saturday, April 25, 2026

உரை நடை விளக்கம்

உரை நடை விளக்கம் பெருமானார் கூறியதாக : கலியுக முடிவு கலியுகத்துக்கு 5000ஆண்டுகள் தான் காலம் அதனால் இந்த யுகம் முடிவதுக்கு இன்னம் 27ஆண்டுகள் தான் பாக்கி என வருது ஆனால் உண்மையில் கலியுகத்தில் நடந்து முடிந்திருப்பது 5100 + க்கு மேல் அதன் மொத்த கால அளவு 432000 ஆண்டுகள் ஆம் அதனால் அந்த செய்தி தப்பானது ஆகும் அதனால் உரை நடை யில் இருக்கும் செய்தி தகவல் யாவும் உண்மை அல்ல – அவைகளை அப்படியே நம்பக்கூடாது எடுத்துக்கொள்ள கூடாது அவைகள் வள்ளல் பெருமான தன் கைப்பட எழுதியதும் அல்ல அவைகள் குறிப்பு எடுக்கப்பட்டு பின்னர் தொகுக்கப்பெற்றதாகும் சன்மார்க்க காலம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனுக்கே அல்லாது - உலகத்துக்கே அல்ல என்பது உண்மை அது அவனுக்குள் நடக்கும் மாறுபாடு – சிந்தனை கண்ணோட்டத்தின் மாறுதல்கள் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.