Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
அன்பர் சந்தேகம்
அன்பர் சந்தேகம்
உண்மை சம்பவம் - இன்று
===================
பழைய பதிவு
உண்மை சம்பவம் - தஞ்சைக்காரர்
அவர் என்னிடம் தொடர்பு கொண்டு – என் பதிவுகள் படித்ததாகவும் – மிக நன்றாக இருப்பதாகவும் கூறினார்
தனக்கு சில சந்தேகம் என்றார்
அதாவது தனக்கு 20 ஆண்டுக்கு முன்பு நடந்த சில அனுபவம் கூறி – அதில் தனக்கு நெற்றிக்கண் திறந்து விட்டதாகவும் - அதனால் சில அற்புத அனுபவம் வந்ததாகவும் கூறினார்
பின் நான் என்ன செய வேண்டும் ?? அதான் திறந்தாகி விட்டதே – நான் திறப்பதுக்கு கற்றுத்தருகிறேன் என்றேன்
நெ கண் திறந்திருந்தால் என்னிடம் வர வேண்டாம் என்றேன்
இப்போது அது சில பல கரும வினையால் மூடியுளது – அது திறந்ததா ?? இலையா என தெளிய வேண்டும்
அது எப்படி ??
ஒரு பெண் கன்னி கழித்து முடித்த பின் – தான் கன்னி என எப்படி கூற முடியும் என்றேன்
==============
அவர் சந்தேகம் : ஏன் ஞானத்தையும் சிற்றின்பத்தையும் தொடர்பு படுத்துகிறீர் ??
நான் :
சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் ஒன்று தான்
அதான்
அவர் : புரியவிலை என்றார்
நான் : நேரம் வரும் போது புரியும்
அதன் விளக்கம் பயிற்சியில் விளங்கும்
அவர் : அப்படியா என கூறி வைத்துவிட்டார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.