உலகத்துடன் ஒட்டாமல் வாழ்வது எப்படி எப்போது ??
எனில்
ஒருவன் 8 மணி நேரம்
ஒரு நாளைக்கு –ஒரு வாரத்துக்கு அல்ல
தினமும் சாதனம் செய்வானானால்
அவன் சதா பர நினைவிலேயே இருப்பான்
எப்படி
காதலன் காதலி நினைவாகவே இருப்பது போல்
அப்போது அவன் உலகத்துடன் ஒட்டான்
இது தான் வழி
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.