Thursday, April 16, 2026

திரும்பி பார்த்தல்

திரும்பி பார்த்தல் ஒரு பெண் மாமியார் ஆன பின் தன் மாமியார் எப்படி எலாம் கொடுமை செய்தாள் என தன் வாழ்வையும் ஒரு ஆன்ம சாதகன் தான் மனதை வென்ற பின் மனதை கடந்த பின் அந்த மனம் தன்னை எப்படி எலாம் ஆட்டிப் படைத்தது வாட்டி வதைத்தது - எப்படி எலாம் கொடுமை செய்தது எனவும் திரும்பி பார்க்கின்றார் இது உண்மை தானே?? ரெண்டாவது அபூர்வம் தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.