கண்மணி தவப் பெருமை
உடல் சுத்தமும் வீட்டு சுத்தமும்
வீடு வாரத்துக்கு இரு முறை
சுத்தமாக மொழுகினால்
மனம் தெம்பாக உணருது
நல்ல மனோ நிலை உருவாகுது
இதே தான் உடலுக்கும்
கண்மணி தவத்தால்
ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை வைத்து frequency
உடல் தானாக சுத்தம் ஆவதால்
நம் ஆரோக்கியம் புது நிலையில் விளங்கும்
ஒரு புத்துணர்வு புத்துணர்ச்சி விளங்கும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.