அறிவிப்பு - எச்சரிக்கை
13 வயது பாலகன் ஒருவன் சித்த வித்தை பயின்றவன் - ஏதோ தவறில் - சாதனம் தப்பாகிப்போனதில் மாண்டுவிட்டான்
ஆனால் ஜீவ சமாதி என கதை கட்டிவிட்டார்கள்
இறந்து போனது தான் உண்மை
இது நம்ப முடியுதா ??
13 வயது சிறுவனாவது ஜீ வசமாதி அடைவதாவது ??
உண்மை மறைக்கிறார்கள்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.