அருள் ஒளி பெருமை
தவத்தால் அருள் ஒளி உடலில் வீசத் தொடங்கில்
முதலில் ஆன்ம சாதகனுக்கு
பக்குவம் உண்டாக்கிக் கொண்டே வரும்
மண் பொன் பெண் ஆசை விட அருளே பெரிது என நினைக்க வைக்கும்
உடல் உறுப்புகள் சரிவர வேலை செயும்
ஆரோக்கியம் மேம்பட்டு நிற்கும்
வினைகளை வழி விடும்
சாதகன் அனுபவத்தில் மேலே மேலே ஏறுவான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.