Thursday, April 23, 2026

சிவவாக்கியரும் - வள்ளல் பெருமானும்

சிவவாக்கியரும் - வள்ளல் பெருமானும் 1 சிவவாக்கியர் : நல்ல வாசல் திறந்து நாத வாசல் ஊடு போய் எல்லை வாசல் கண்டவர் இனி மீண்டும் பிறப்பதிலையே 2 வள்ளல் பெருமான் : உள்ளொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே இருவரும் ஒரே இடம் அனுபவம் தான் வெவ்வேறு பேரில் கூப்பிடுகிறார் – அவ்வளவே தான் வித்தியாசம் பொருள் : 1 நல்ல வாசல் – உள்ளொளி - மூலாக்கினி வீசம் சுழுமுனை வாசல் 2 நாத வாசல் – உயிரொளி - உச்சி 3 எல்லை வாசல் – வெள்ளொளி அருளொளி – சிற்றம்பல வாசல் ஞானிகள் கருத்து ஒத்துப்போவார்களே அன்றி வேறுபடார் இது ஞானியரின் சிறப்பம்சம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.