Thursday, April 23, 2026

பாரதியும் இலுமினாட்டியும்

பாரதியும் இலுமினாட்டியும் பாரதி : புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் இலுமினாட்டிகள் : நாங்களும் புதியதோர் உலகம் செய தான் ஆசைப்பட்றோம் ஆனால் போர்கள் உருவாக்கி வியாபாரத்துக்காக வணிக லாபத்துக்காக மக்களை கொன்று அதை நனவாக்குவோம் அது தான் New World Order வாழ்க ஒற்றைக்கண்ணர்கள் அதுக்கு விளக்கு பிடிக்கும் ( டார்ச் லைட் ) உலக நாயகன் – காதல் நாயகன் – இளவரசன் வாழ்க முட்டாள்கள் தமிழக மக்கள் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.