மகிஷாசுர மர்த்தினி - சுழி / ஆன்மா பெருமை
கமல தலாமல கோமல காந்தி
கலா கலிதாமல பாலலதே
" ஸகல விலாஸ கலாநிலைய " க்ரம
கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல
மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
விளக்கம் :
அதாவது ஆன்ம நிலையமானது சுழி உச்சியானது எல்லாம் அறிந்தது - எல்லா கலைகளும் அதில் சங்கமம் என்றவாறு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.