கண்ணாடி – விஞ்ஞானமும் ஆன்மீகமும்
விஞ்ஞானம் ஒரு கண்ணாடி கண்டுபிடித்திருப்பதாக கூறுது
( உண்மை தெரியவிலை )
அது அணிந்தால்
எப்படி ஆடை இல்லாத உடல் கண்ணுக்கு தெரியுமோ ??
அது போல் தான் சுழுமுனையும்
அதுவும் கண்ணாடி தான்
அதான் எல்லா மறைப்பும் நீக்கி
எல்லாம் வெட்ட வெளிச்சமாகக் காட்டுது ஆன்ம சாதகனுக்கு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.