Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, April 17, 2026
தெளிவு
தெளிவு
யார் யார் எங்கிருக்க வேணுமோ
அங்குதான் இருக்க வேணும்
செருப்பு வீட்டுக்கு வெளியில் தான் இருக்க வேணும்
அது போலத்தான் மனமும்
அது எங்கிருக்க வேணுமோ
அங்கு தான் வேண்டும்
அது தான் நமக்கும் உடலுக்கும் உயிருக்கும் நல்லது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.