Friday, April 17, 2026

உந்திச் சுழியும் ஞானச்சுழியும்

உந்திச் சுழியும் ஞானச்சுழியும் உந்திச்சுழியால் உலகமே மயங்கிப் போயிருக்கு அதில் நம் மக்கள் பம்பரம் விட்டுவிட்டார் முட்டை வடை ( ஆம்லெட் ) போட்டுவிட்டார் மணல் வீடு கட்டிவிட்டார் ஆனால் ஞானச்சுழிக்குத் தான் வழி தெரியவிலை அதில் ஆர்வம் ஈடுபாடில்லை முதலாவது சாமானியர்க்கு கழுத்துக்கு கீழ் ரெண்டாவது ஆன்ம சாதகனுக்கு கழுத்துக்கு மேல் முகத்தில் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.