Wednesday, April 22, 2026

சிவவாக்கியர் – கண் தவம்

சிவவாக்கியர் – கண் தவம் சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுரம் எட்டுளே மூலாதார அறையிலே அச்சமற்ற சவ்வுளே அரியரன் அயனுமாய் உச்சரிக்கு மந்திரம் உண்மையே சிவாயமே இந்த பாடல் மூலம் பிரமத்துவாரம் விளக்கம் சொல்லும் மக்கள் -, இதே சித்தர் உரைத்த “ கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான் “ எனும் வரியை ஏறெடுத்துப்பார்ப்பதிலை எப்படி ஒரு உறுப்பு ஆகிய கண் – ஞானத்துக்கு உதவும் என அறியாமையால் வினவுகிறார் ?? நல்ல வேடிக்கை ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.