Wednesday, April 22, 2026

பரி நிர்வாணம் சன்மார்க்க விளக்கம்

பரி நிர்வாணம் சன்மார்க்க விளக்கம் புத்தர் மகாவீரர் இதை அடைந்தார் என்பர் அதாவது 36 தத்துவங்களைக் கடந்ததைத் தான் நிர்வாணம் என்கிறார் இதன் உண்மைப் பொருள் பரி ஆகிய வாசி அடைந்தும் , அதன் மூலம் முப்பத்தறுவரைக் கடந்து ஆன்ம நிலை அடைதலாம் ஆன்மாவுக்கு 36 தத்துவம் தான் ஆடை , அதை கழற்றுவது நிர்வாணம் என சொல்கிறார் இவர் உண்மை நிலை அனுபவம் அவர்க்குத் தான் வெளிச்சம் உலகுக்கு தெரியாது சரியாக ஆனால் பாகுபலி கர்னாடகா இந்த நிர்வாணம் அடைந்திருப்பார் என கொள்ளலாம் பரி மூலம் இந்நிலை அடைவதால் பரி நிர்வாணம் ஆகுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.