ஒருமையும் தயவும்
வள்ளல் பெருமான் – உரை நடையில்
அந்த தயவுக்கு ஒருமை வரவேணும் – அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும்
தயவு வந்தால் தான் பெரிய நிலை மேல் ஏறலாம்
இதில் ஒருமை =
பார்வையால் கண்மணி இணைப்பால் வரும் அனுபவம்
இது வந்தால் தயவு ஆகிய ஆன்ம அனுபவம் வரும்
இது தயவுக்கும் ஒருமைக்கும் இருக்கும் உறவு தொடர்பு ஆம்
ஒன்றுக்கும் மற்றதுக்கும் தொடர்பு இருக்கு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.